மின்கவி

Vinkmag ad
மின்கவி Kindle E book Developing Service சார்பாக அன்பு வணக்கம் . 
எழுத்தாளர்கள் ,தங்கள் படைப்புக்களை படைத்து விட்டு ,வெளியிட வழிதெரியாமல் ,படைப்புகளை கிடப்பில் போடும் நிலை மேலோங்கி உள்ளது .
இதை தவிர்க்கும் பொருட்டு ,மின்கவி உதவியோடு தங்கள் படைப்புக்களை document  format ல் பெறப்பட்டு Amazon eBook ஆகவும் paperback(புத்தகமாகவும்) digital format ல் பதிவிட்டு தருகிறோம் .
இதன் மூலம் paper , pen ,typewriter களில் வடிக்கப்பட்ட எழுத்துக்கள் யாவும், டிஜிட்டல் வழி உருமாற்றம் பெற்று amazon.com மூலமாக உலகெங்கும் கொண்டுசேர்க்கப்படும் .
தங்கள் நண்பர்கள், அழகாக கவிதை, சிறுகதைகள் ,நாவல்கள் வடித்தும் வெளியிடமுடியாமல் தவிர்க்கிறார்கள் என்றால் மின்கவி அவர்களுக்கு உதவும் .
“நாளும் படித்திடுவோம் இனி நாமும் படைத்திடுவோம்”…!!! 
contact : 9626227537

News

Read Previous

பேசும் சித்திரம்

Read Next

இயற்கையின் இறைவழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *