நம்பிக்கை

Vinkmag ad

எந்தத் துறையாக இருந்தாலும் சரி,வெற்றி பெறத் திறமைகள் மட்டும் இருந்தால் போதாது.அத்திறமைகளைத் தேவையான இடங்களில்,பயனுள்ள வகைகளில் பயன்படுத்தவும் தெரியவேண்டும்.
என்னால் இயலும் என்ற நம்பிக்கை இல்லை என்றால் ஒரு திறமையையும் உலகிற்குக் காட்ட இயலாது.
சுயமாகக் கண்டுபிடிக்கும் தடைகள்தான்,பல பயணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றன.
லென்சின் கவரைத் திறக்காமல் இது நல்ல கேமரா,ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கேமரா என்று கூறி என்ன பயன்?
A.J.SORNARAJ

News

Read Previous

வாய்ப்புண்

Read Next

கீழடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *