தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்…

Vinkmag ad

xx1தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்…

கடையநல்லூர் கன்ஸுல் உலூம்
#யூசுப்அன்ஸாரிஹஜ்ரத் (ரஹ்..) அவர்கள்…

தமிழகத்தில் தலைசிறந்த ஆலிம் பெருமக்களில் ஒருவராகவும், தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமைக்கு கட்டுப்படும் அறிஞர் பெருமக்களில் முக்கியமானவராகவும் வாழ்ந்து மறைந்த…

தென்மதீனா எனப்போற்றும் கடையநல்லூர தந்த தங்கம், பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிறுவனர், கன்ஸுல் உலூம் யூசுப் அன்ஸாரி ஹஜ்ரத் (ரஹ்..) அவர்காளாவார்கள்…

உலமா சபையை வலுப்படுத்த முன்னின்றார்கள். அதே போல சமுதாயப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக தன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்த பெருமகனார். தனது பைஜுல் அன்வார் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை தாய்சபை தலைவர்களை மட்டுமே அழைத்து சிறப்பாக நடத்தியவர்கள்…

சந்தனத்தமிழ் வித்தகர், சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத் (ரஹ்..) அவர்களின் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தவர் அறிஞர் பெருமகனார.
சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்திட பாடுபட்டவர். அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் – தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அப்பெருமகனாரை நாம் என்றும் நினைவு கூறுவோம்…

வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மறுமையில் சுவர்க்க பூஞ்சோலையை வழங்கிட நாம் அனைவரும் துஆச்செய்வோம்…

ஆமீன்…

தகவல்: நண்பர் Skm Habibulla

News

Read Previous

மாற்றுக் கல்வி முறை விழிப்புணர்வு கருத்தரங்கம் -2019

Read Next

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

Leave a Reply

Your email address will not be published.