தமிழ் இலக்கியத் தொடரடைவு

Vinkmag ad
நமது சங்கம் பீடியா  Concordance for Tamil Literature அப்டேட்.
அருனேஷ் தொடர்ந்து இப்பணிகளைச் செயலாற்று வருகின்றார்.  
அருனேஷ்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்  
 
தமிழ் இலக்கியத் தொடரடைவு பணிகள் முடிந்தவை:
அருஞ்சொற்களஞ்சியம்
 
தொல்காப்பியம்
 
சங்க இலக்கியம்
 
பதினெண்கீழ்க்கணக்கு
 
திருக்குறள் 
 
சிலப்பதிகாரம்
 
மணிமேகலை
 
சீவக சிந்தாமணி
 
வளையாபதி
 
குண்டலகேசி
 
கம்பராமாயணம்
 
நளவெண்பா
 
பெருங்கதை
 
கலிங்கத்துப்பரணி
 
வில்லி பாரதம் 
 
இன்னும் பணிகள் முடியாதவை:
முத்தொள்ளாயிரம்
இறையனார் அகப்பொருள்
பக்தி இலக்கியம் (12)
கூட்டுத்தொடரடைவுகள்  (8)
 
முனைவர். க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை,
ஜெர்மனி.

 

News

Read Previous

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

Read Next

சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்

Leave a Reply

Your email address will not be published.