காற்றுவெளி

Vinkmag ad

வணக்கம்,
காற்றுவெளி ஆடி மாத(2020) இதழ் வடிவமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.
மேலும்,
ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவரும்.
கவிதை,சிறுகதை,இலக்கியக் கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுகங்கள் என படைப்புக்களை அனுப்பலாம்.
அதனைத் தொடர்ந்து சிற்றிதழ்களின் சிறப்பிதழ் வெளிவரும்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan16@gmail.com

News

Read Previous

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

Read Next

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *