கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

Vinkmag ad

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வணக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 30/10/2018-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொண்டு (Register) கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News

Read Previous

அருந்தமிழ் மருத்துவம்

Read Next

வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்

Leave a Reply

Your email address will not be published.