உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிட விருப்பமா?

Vinkmag ad

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் உங்கள் மின்னூல்கள்

உங்கள் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் மின்னூலாக வெளியிட விருப்பமா?

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் உங்களது வலைப்பதிவு அல்லது இணைய தளத்தில் வெளியிடலாமே.

FreeTamilEbooks.com குழுவில் இருந்நு நாங்கள் யாவரும் பகிரும் வகையில் DRM கட்டுப்பாடுகள் ஏதுமற்ற வகையில் மின்னூல்களை உருவாக்கி வெளியிடுகிறோம்.

உங்கள் வலைப்பதிவு அனைத்தையுமோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்பகளையோ கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிட்டு எமக்கு தெரிவியுங்கள்.

விரைவில் உங்கள் படைப்புகள் மின்னூலாக.

தொடர்புக்கு tshrinivasan@gmail.com

News

Read Previous

அம்மா திட்டம் முகாம் துவக்கம்

Read Next

பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *