ஆசிரியர் பொன்மொழிகள்

Vinkmag ad

ஆசிரியர் பொன்மொழிகள்

 

1. நான் உயிரோடு இருப்பதற்குஎன் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால்சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸாண்டர் .

 

2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே

 

3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்…– ஷேக்ஸ்பியர்

 

4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம். – காந்தியடிகள்

 

5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்மாணவர்கள் செடிகள்ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.

– ஜிக்ஜேக்ளர்

 

6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.

– வில்லியம் ஆல்பர்ட்

 

7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். – கார்லைல்

 

8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள்.

– பெர்ஷியா ஆக்ஸ்டெட்

 

*அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்*

க.மருதமுத்து

முதுகலைத் தமிழாசிரியர்.. உடுமலைப்பேட்டை

News

Read Previous

கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்!

Read Next

உரையாடலின் வலிமையை உணர்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *