ஷேக் அலி அத்தம்மா வஃபாத்து

Vinkmag ad

 

துபை ஈடிஏ HRM Division ல் பணிபுரிந்து வரும் ஷேக் அலி ( த/பெ. ஜமால் முஹம்மது  – வெத்தலை ) அத்தம்மா இன்று 12.11.2013 செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.

ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் திடல் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஷேக் அலி தொடர்பு எண் : 055 223 47 46

News

Read Previous

ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா

Read Next

மட்டியரேந்தலில் “அம்மா’ திட்ட முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *