திருச்சி அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் வஃபாத்து

Vinkmag ad

 

 

திருச்சி அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் மௌலவி சர்புதீன் ஆலிம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் முதுகுளத்தூரிலும் இமாமத் பணியாற்றியவர்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

 

தொடர்புக்கு :

மௌலவி ஜலீல் சுல்தான்

திருச்சி டவுண் காஜி

98 424 77 862

கலீல் அஹமது ஆலிம்
94 8 777 9772 / 944 38 5 9772

 

தகவல் உதவி :

ஏ. அஹமது இம்தாதுல்லா

055 5248 000

TRICHY AL HIKMATH EDITOR MOULAVI SHARFUDEEN EXPIRED TODAY. JANAZA AFTER ISHA PRAYER IN TRICHY

 

News

Read Previous

துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி

Read Next

சிறுநீரக செயலிழப்பை எதிர்கொள்வது எவ்வாறு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *