தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து

Vinkmag ad

தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா இன்று 28.06.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பரமக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.

தலைமை ஆசிரியர் சுலைமான் தொடர்பு எண் : 944 285 8567

 

தகவல் : அசன் தீன் – துபை 055 228 05 05

News

Read Previous

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

Read Next

குடிசை – குறுநாவல்

Leave a Reply

Your email address will not be published.