பைத்துல்மால் அமைப்பாளர் சபீக் மறைவு

Vinkmag ad

shafiqபைத்துல்மால் அமைப்பாளர் சபீக் மறைவு
எஸ்.எம்.ஹிதாயத்துல்லா இரங்கல்செய்தி

தமிழக பைத்துல்மால்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். எம் ஹிதாயத்துல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது.

வட்டியில்லா கடன் வழங்குவதில் பரமக்குடியில் தேவையுள்ளோர் பலருக்கு தொடர்ந்து வாரிவழங்கிவரும், ஜகாத் பைத்துல்மால் மூலம் நபி ஸல் வழியில் பல நல்லறம் செய்த அல்ஹஸனாத் பைத்துல்மால் அமைப்பாளர் வள்ளல் சபீக் (TNEB) அவர்கள்மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

எங்களது ஆலோசணைகளை கேட்டு பைத்துல்மால் செயல்படுத்திய அவரது பணியை கேள்விப்பட்டு, மர்ஹூம் BSA ரஹ்மான் அவர்களின் மனைவி Dr ரஹ்மத்னீசா சமிபத்தில் பைத்துல்மால் வளர பொருள் தந்து உதவினார்கள்.

அவரின் சேவையை அவரின் நண்பர்கள் தொடரவும்,அவருக்கு அல்லாஹ் நல்லறத்திற்க்காக தயார் செய்து வைத்திருக்கும் (குர்ஆன்) ஜன்னத்துல் பிர்தவ்ஸ் அருளவும் துஆ செய்கிறேன்.

News

Read Previous

கவலை

Read Next

வீடியோ ஆடியோ ஸ்கிரிப்ட் எழுதுவதில் நுணுக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *