அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் வஃபாத்!

Vinkmag ad

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (81) வஃபாத்!

அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி சுஹைப் ஆலிம், ஹாஜி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள் இன்று (25-06-2020) பகல் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தகவல் : TIYA

நன்றி : அதிரை நியூஸ்

News

Read Previous

அறிவியலைப் பரப்புவதில் புத்தகங்களின் பங்கு மகத்தானது

Read Next

தமிழ் இலக்கியங்களில் சமூகப்பணி

Leave a Reply

Your email address will not be published.