தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்கள்
App Wings <support@appwings.com> wrote:
அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு,
எனது இனிய வணக்கங்கள்!
எங்களின் நிறுவனம் மூலம் பல தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்களை உருவாக்கி உள்ளோம். எங்களின் நிறுவனம் மற்றும் நாங்கள் உருவாக்கிய கைபேசி மென்பொருள்களைப் பற்றிய விவரங்களை கீழே இணைத்துள்ளேன்.
நிறுவனம்: ஆனந்த் டெக் மீடியா
இடம்: சென்னை, இந்தியா
வலைத்தளம்: http://www. anandtechmedia.com
எங்களின் தமிழ் ஆப்பிள் ஐபோன் மென்பொருட்கள்:
இலவச தமிழ் நூலகம் (Free Tamil Library):
குழந்தைக்கான தமிழ் வழி கல்வி (Tamil Kid Education):
- Baby Slate தமிழ்: https://itunes.apple. com/in/app/baby-slate-thamizh/ id792639147?mt=8
- EduBaby தமிழ்: https://itunes.apple. com/us/app/edu-baby-thamizh/ id612987144?ls=1&mt=8
- Kidzpedia KG தமிழ்: https://itunes.apple. com/us/app/kidzpedia-kg- thamizh/id626129620?ls=1&mt=8
தமிழ் புத்தகங்கள் (Tamil Library & Books):
- பொன்னியின் செல்வன்: https://itunes.apple. com/us/app/ponniyin-selvan/ id444479163?ls=1&mt=8
தமிழ் விளையாட்டுக்கள் (Tamil Games)
- பல்லாங்குழி: https://itunes. apple.com/us/app/pallanguzhi/ id637326001?ls=1&mt=8
- பரமபதம்: https://itunes.apple. com/us/app/paramapadham/ id692737630
- தமிழ் விடுகதைகள்: https://itunes. apple.com/us/app/thamizh- vidugathaigal/id601304162?ls= 1&mt=8
தமிழ் சோதிடம் (Tamil Astrology):
- தமிழ் பஞ்சாங்கம் 2014: https://itunes.apple. com/in/app/thamizhpanchangam- 2014/id810731616?mt=8
மற்றவை (Other Tamil Apps)
- தமிழ் விசைப்பலகை: https://itunes. apple.com/us/app/thamizh- visai-palagai/id705873361?mt=8
- ஆண்டாள் திருப்பாவை: https://itunes. apple.com/us/app/andal- thiruppaavai/id493499491?ls=1& mt=8
- தமிழ் பெயர்கள்: https://itunes. apple.com/us/app/thamizh- peyargal/id485589671?ls=1&mt=8
- தமிழ் நா நெகிழ் பயிற்சி: https://itunes.apple. com/tz/app/thamizh-naa-negizh- payirchi/id739003818?mt=8
மேலும், கூகுல் பிளே, அமேசான், ஒபேராவினிலும் நூற்றுக்கணக்கான தமிழ் மென்பொருட்களைப் பதிவேற்றம் செய்துள்ளோம். அவற்றிற்கான தகவல்கள் இதோ,
மேலும் தமிழ் சார்ந்த பல புதிய உயர்தர மென்பொருட்களையும் உருவாக்குவதில் முனைந்து செயற்பட்டுள்ளோம்.
தாங்கள், தங்களின் ஒவ்வொரு குறுஞ்செயலியின் (iPhone/Android Apps) பதிவிறக்கத்தின் மூலமாகவும், தங்களின் நண்பர், உறவினர்களுக்கு தமிழ் குறுசெயலிகளைப் iPhone/Android Apps) பற்றி தெரியப்படுத்தவதன் மூலமாகவும் எங்களுக்கான தங்களின் ஆதரவை தரவேணுமாய் மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றிகளுடன்,
இரா. இராஜாராமன்