ஹலால்
ஹலால் என்றால் திறக்கும் உதடுகள் ஹராம் என்றால் மூடிக் கொள்ளும். – அரபியில் முஹம்மது ராத்திப் அன்னாபிலிஸி – தமிழில் கணியூர் இஸ்மாயில் நாஜி. ————————————————————————————————————————————— நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் ஹலால் என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.…