1. Home
  2. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Tag: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழ் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி…