விருப்பின் பொருள் வெறுப்பு
2010 தீக்கதிர் தீபாவளி மலரில் வந்திருந்த இந்தச் சிறுகதை உங்களது வாசிப்பிற்கு… எஸ் வி வி சிறுகதை விருப்பின் பொருள் வெறுப்பு எஸ் வி வேணுகோபாலன் ‘தீபாவளி பண்டிகை என்ன தமிழர் திருநாளா, நான் அதெல்லாம் கொண்டாடுறதில்லிங்க..’ என்று வெளியே வெற்றுப் பெருமைக்குச் சொல்லிக் கொண்டாலும், நரசிம்மன் வாழ்க்கையில் அதற்கு…