1. Home
  2. வாட்ஸப்

Tag: வாட்ஸப்

வாட்ஸப் – பகிரி

வாட்ஸப் – பகிரி (புலனம்) நெஞ்சில் நிறைந்து நினைவில் நின்ற தொடர்பில்லாமல் தொலைந்த பால்யகால நட்பூக்கள் துளிர்க்க தண்ணீர்த் தெளித்து பழைய ஞாபகங்களைப் பாசத்துடன் பகிரச்செய்த பகிரியே! நண்பர்கள்குழுவில் நீளும் முடிவில்லா அரட்டைகளை அடக்கி அரட்ட ஆசான்கள் யாருமில்லையே! ஒருநாளேனும் வாழ்வில் வழிகாட்டிய ஆசான்களிடம் ஆசிபெறும் அற்புதங்களைச் செய்து ஆச்சரியமூட்டிப் புலன்களை புல்லரிக்கவைத்த…

வத்தி வைக்கும் வாட்ஸப் வதந்தீ!

எத்தி வைக்கும் செய்திகளை எளிதாக்க  உதவினாலும் வத்தி வைக்கும் வதந்தித்  தீயெ அதிகம்!   உண்மைகள் வீட்டிற்கு உள்ளே வருவதற்குள் பொய்மைகள் வாட்ஸப்பில் புறப்பட்டும்  பாரெங்கும்!   நிழற்படங்கள் யாவும் நிச்சயமாய்ப்  பிழைகள் உழலவைக்கும் மனங்களை உலைவைக்கும் குடும்பங்களை!   நாளும் செய்திகளை நலமாய்ப் பதிவோம் ஆளும் அறிவியலின்…