1. Home
  2. வள்ளல்

Tag: வள்ளல்

தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி

தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி கௌசல்ய ராமனுக்காக கம்ப ராமாயணம் பாடியகம்பனுக்கு வரமாக வாய்த்தார் ஒரு சடையப்ப வள்ளல்!எனில்..செம்மல் நபியின் சீரிய வாழ்வைச்செப்பிட சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவருக்குஒரு வள்ளல் என வாய்த்த சீதக்காதியே!மெத்தப் படித்தவரும் வியக்கும்வண்ணம் தமிழ்ச் சொத்தாய் வாழ்ந்தவரே!தமிழுக்குத் தம் புலமையால்சேவை செய்வர் புலவர்!அந்தப் புலவர்க்குத் தம்…

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன் மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மாத இதழ் அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில…

வள்ளல் சீதக்காதி மண்டபம்

    கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன. வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும்…

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள்…

மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி

உண்மைச் சம்பவம் :   மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி   தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச்…

வாழ்வளித்த வள்ளல்

                வாழ்வளித்த வள்ளல்                பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ., “அராபிய நாட்டில் தோன்றி        ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த        முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)…