வலையில் விழுந்த வண்ணங்கள் சில
வலையில் விழுந்த வண்ணங்கள் சில – I ஶ்ரீதர் நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் நான் பதிந்து வந்தவை. புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு வாசிப்பதை மட்டும் முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருப்பவன். புனைவுகள் படிப்பது, திரைப்படங்கள்…