1. Home
  2. வண்ணக் கவிவாசன்

Tag: வண்ணக் கவிவாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்   சிறுகூடல்பட்டி – தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! – பனங் கற்கண்டுக் கட்டி!   பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!   கண்ணதாசன், வண்ணக்கவி…