1. Home
  2. யா ரஸூலுல்லாஹ்!

Tag: யா ரஸூலுல்லாஹ்!

பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!

யா ரஸூலுல்லாஹ்! எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது பெண்களை மானபங்கம் செய்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது சகோதர்களை அநியாயமாக சிறைப்பிடிக்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை…