1. Home
  2. மொழியாக்கம்

Tag: மொழியாக்கம்

மொழியாக்கம் ஒரு கலை

தினமணி நாளிதழுடன் கடந்த 10 ஆண்டுகளாக கார்டியன் (இலண்டன்), நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா), டான் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பல வெளிநாட்டு நாளிதழ்களைப் படித்து வரும்போது அவற்றில் வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில இதழ்களைப் படித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிதான வாசிப்பு ஒரு கலை”, “தமிழில் இந்த ஆண்டில் சொல்…

சாகித்ய அகாதமியின் மொழியாக்கச் செயல்திட்டம் குறித்து ஓர் அறிவிப்பு

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் குறித்து ஒரு தகவற் பெட்டகத்தை சாகித்ய அகாதமி அமைப்பு உருவாக்கி வருகிறது. எந்த எந்த மொழிகளில் யார் யார் மொழிபெயர்க்கிறார்கள் என்ற விபரம், பயனர்களுக்கு வழங்கப்படும். இங்கு நீங்கள் பதிவு செய்து கொண்டால், மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக்கூடும். வாழ்த்துகள். விவரங்கள்…