கழுகுமலை ஒரு கலைக்கருவூலம்
மூதறிஞர் கு, அருணாசலக் கவுண்டர் கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் பாதையிலே பன்னிரண்டாவது மைல் கல்லில் கரிசல் காடும் கரம்பும் சூழ்ந்த புன்செய் பிரதேசத்திலே கழுகுமலையைக் காணலாம். மலை என்பது வெறும் பெயரளவிலே தான். சுமார் 300 அடி மொட்டைப்பாறையே அது. அதன் உச்சியிலே தெரிவது பிள்ளையார் கோயிலும்…