1. Home
  2. மன்னிப்பு

Tag: மன்னிப்பு

மன்னிப்பு

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது ‘நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன்…

மன்னிக்கவே இயலாத ஒருவருக்கு மன்னிப்பு – ஈரோடு கதிர்

சேலம் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் வகுந்து கொண்டு ஓடுகிறது காவிரி. இடது கரையில்தான் மைதிலி பிறந்து வளர்ந்தது. வலது கரையில் இருக்கும் கிராமம் ஒன்றில்தான் மைதிலியின் அம்மாயி வீடு. இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் இருக்கும் கிராமத்தின் கோபுரம் தெரியும். நோம்பிக்கும், விடுமுறைக்கும் கால் நூற்றாண்டு காலம் காவிரியைக் கடந்து…

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :

அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு? உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை அறியா வயதில் பிரசவ வலியின்…

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட…

மன்னிப்பு!

மன்னிப்பு! “இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.” பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை…