1. Home
  2. மனுஷி

Tag: மனுஷி

பெண்களை சக மனுஷியாக மதிக்க வேண்டும்

  ஆணாதிக்கம் என்று ஒன்று இருப்பதைப்போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது… ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை”. இங்கு ஆதிக்கம் செலுத்துவதில், தவறுகள் செய்வதில் ஆண்/பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் பரஸ்பரம் சளைக்காமல் செய்கிறார்களே. கணவனும் மாமியாரும் சேர்ந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் இதே ஊரில்தானே பொய்யான…