1. Home
  2. பேரறிஞர் அண்ணா

Tag: பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள்…

பாடுவேன் இவரை!

பாடுவேன் இவரை! எவரைப் பாடமாட்டேன்? வாழ்வின் சுவை தன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு, உடல் பெருத்து ஊழியர் புடை சூழ தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேர் ஏறும் அரசகுமாரர் அருளாலய அதிபர் தமைக் குறித்து அல்ல. பாடுவேன் இவரை குடிமகனாய் உள்ளோன் ஊர்சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள்…

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா ===/=======/=====/==== ” தம்பி , ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட, அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து,…

பேரறிஞர் அண்ணா பேட்டி

சுமார் 1965ம் ஆண்டுவாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார். அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர்…