1. Home
  2. பெண்மை

Tag: பெண்மை

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்  !                   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா            மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                 மெல்பேண் … ஆஸ்திரேலியா     ” மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.”   ‘ மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை  பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம்…

மதிப்பிற்குரிய பெண்மை

மதிப்பிற்குரிய பெண்மை. —————————————- என்னைச் சுமந்த பெண்மையே என்னோடு பிறந்த பெண்மையே என்னில் இணைந்த பெண்மையே என்னால் பிறந்த பெண்மையே பின்னால் வந்துதித்த பேத்தியே ஆண்டவனைப் பார்த்தேன் அருகில் அன்னையே உன்தன் அருள் வடிவில் அக்கா தங்கை என ஆடிப் பாடி அன்பைப் பகிர்ந்தோம் உன் மடியில் இதய…

தனிப்பெருமை பெண்மையே!

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம் உள்ளும் வெளியும் உலகையாளும் இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை! முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்! அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி! உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும்…

பெண்மை வாழ்கவென்று…

பெண்மை வாழ்கவென்று… பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து பாலூட்டி பச்சைமார்பு வெடித்து பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே.. எனதுயிர் அம்மாவே!!   தாயாகி மகளுமாகி முதலுமாகி கடைவரைக் காப்பவளாகி, கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே காமம் பிசைந்து; களங்கமில்லா வாழ்க்கை வாழ…