புளூட்டோ பதவியிறக்கப்பட்டது ஏன்?
புளூட்டோ பதவியிறக்கப்பட்டது ஏன்? சூரியனுக்கு 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ) உண்டு எனப் படித்திருக்கிறோம். வரைபடங்களில் பார்த்திருக்கிறோம். இந்த நிலை 2006 ஆகஸ்ட் 24 வரைதான். இன்று பள்ளித் தேர்வில் சூரியனுக்கு எத்தனை கிரகங்கள் என்ற கேள்வி…