1. Home
  2. புல்

Tag: புல்

புல்மேல் விழுந்த பனித் துளியே!

புல்மேல் விழுந்த பனித் துளியே! – பவளசங்கரி புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன்…

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

முடியாது போகும் என்று முயல்வதை விடுதல் கண்டு முடியாத செயலின் எல்லை முற்றிலும் இல்லை இல்லை விடியாத இரவும் இல்லை விலக்கிடு சோம்பல் தொல்லை தடைகள்தான் வந்தும் தூண்டும் தடகளம் போலத் தாண்டு! இல்லாமல் போகா வாய்ப்பு இதுவெலாம் மனத்தின் ஏய்ப்பு புல்லான போதும் கையில் புடமிடும் தங்கம்…