1. Home
  2. புல்வெளி

Tag: புல்வெளி

புல்வெளியில் ஒரு புது வசந்தம்

புல்வெளியில் ஒரு புது வசந்தம் புல்வெளியில் ஒரு புது வசந்தம் பனித்துளியால் அதற்கொரு மணிமகுடம்   இரவின் கண்ணீர் சிந்தியதோ? நட்சத்திரங்கள் மண்ணில் சிதறியதோ? இருளின் கையெழுத்தோ ? இரவின் கால்தடமோ  ?   பூமியின் பலவர்ணம் எல்லாம் இறைவியின்  கைவண்ண ஜாலம் பச்சை நிறத்தில் சேலை கட்டி நிலவை பொட்டாய் வைத்தாளோ ?   புல்வெளியில் ஒரு புது வசந்தம் மலர்களை தூவி வாழ்த்துகிறது கண்களில் மலரும் ஆசைகளில் காதல் காவியம் ஓன்று தெரிகிறது     காலம் காட்டும் கடிகாரம் வானில் சந்திர சூரியராய் ஒளிர்கிறது…