1. Home
  2. புத்தக தின வாழ்த்து

Tag: புத்தக தின வாழ்த்து

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து..

இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து.. நான் வாசிக்காத புத்தகங்கள் குறித்த பெருங்கவலை என்றும் என்னுள் உண்டு.ஓர் அறிஞன், ஒரு படைப்பாளி, ஒரு தத்துவஞானி, ஒரு விஞ்ஞானி காலம் முழுக்க உணர்ந்து கண்டதை நான் 300 பக்கங்களில் சுலபமாய் வாசிக்கிறேன். என் பின்னால் நீண்டு விரிகிற என் வீட்டு…