1. Home
  2. புதுவாழ்வு

Tag: புதுவாழ்வு

புதுவாழ்வு பிறந்திடட்டும் !

புதுவாழ்வு பிறந்திடட்டும் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) தமிழரது தலைநிமிர தைப்பொங்கல் உதவிடட்டும் தமிழேறி அரசாள தைப்பொங்கல் விளங்கிடட்டும் வீடிழந்து நாடிழந்து வேதனையில் நிற்பார்க்கு விடிவெள்ளி தோன்றுதற்கும் இப்பொங்கல் உதவிடட்டும் படுகொலைகள் தனைநினைந்து பரிதவிக்கும் உள்ளமெலாம் அதைமறந்து இனிவாழ அமைந்திடட்டும் இப்பொங்கல் இனிமேலும் இத்துயர்போல்…