1. Home
  2. புதுசுரபி

Tag: புதுசுரபி

விதை -புதுசுரபி

  Rafeeq +971506767231 “என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?” நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா? என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்ன வார்த்தைதான் அது. என்ன புதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன், “என்னதான் புள்ளைங்க…

புன்னகை -புதுசுரபி

’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………   மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.   பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.   தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை.…

போரடிக்குது…………………… – புதுசுரபி

போரடிக்குது…………………… -புதுசுரபி அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள். ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று…