1. Home
  2. பிடிவாதம்

Tag: பிடிவாதம்

பிடிவாதம் சரியா? தவறா?

பிடிவாதம் என்கிற மனவலிமையை ஆக்க செயலுக்காகத் திருப்பி விட்டுவிட்டால் போதும் நிலவில் இருந்தும் கனிகள் பறிக்கலாம்! உலகத்தின் தலைவிதியை மாற்றிக் காட்டலாம்! இதைத் தான் ‘வைராக்கியம்’ என்கிறார்கள். நான் நினைப்பது தான் சரி! நான் சொல்வதுதான் வேதவாக்கு! என்ற பிடிவாதம் கொண்டவர்களை நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறோம். ஏன் இவர்கள்…