1. Home
  2. பாலைவனம்

Tag: பாலைவனம்

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையென…

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?…