1. Home
  2. பாலிதீன்

Tag: பாலிதீன்

பாலிதீன்

நீ தூக்கிச் செல்லும் பாலிதீன் பைகள் தேசத்தின் தூக்கு கயிறு… ஆய்வு சொல்லதுப்பா நெகிழி உபயோகித்தால் மீன்கள் முதல் மான்கள் வரை மாண்டுப் போகும். ஈக்கள் முதல் பூக்கள் வரை மலடாகும். அத்தனை நதியின் காம்புகளும் அதிவிரைவில் வற்றிவிடுமாம். புத்தனைப்போல் வாழ்ந்தாலும் புற்றுநோய் முற்றிவிடுமாம். தீவனமில்லா ஏழை கால்நடைகள்…