1. Home
  2. பயணக் கட்டுரை

Tag: பயணக் கட்டுரை

பயணக் கட்டுரை – குவைத்

– கான் பாகவி குவைத்  – தென்மேற்கு ஆசிய கண்டத்தில் மத்திய கிழக்கில் உள்ளஒரு சிறிய அரபுநாடு. குவைத் நாட்டின் (தவ்லத்துல் குவைத்)வடகிழக்கே இராக்கும் தெற்கே சஊதிஅரபிய்யாவும்உள்ளன. மொத்தம் 17,818 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட குவைத்தின் மக்கட்தொகை 40 லட்சம் (2014 கணக்குப்படி). ‘சிறுகோட்டை’ எனும் சொற்பொருள் கொண்டது ‘குவைத்’…

வனம் – பயணக் கட்டுரை – மின்னூல் – ஆரோக்ய. பிரிட்டோ

2014 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம்முதன் முதல் குடும்ப சுற்றுலாவாக ஊட்டி வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. செல்லும் Vanamவழியெங்கும் எங்களுக்கான சூழல் அழகாய் அமைந்தது. ஒவ்வொரு விஷயமும் விசேசமாக அமைந்தது. தடைகள் பல கண்முன் வந்து கண் அசைக்கும் நொடிக்குள் காணாமல் போனது. ஊட்டி பகுதிகளில் பிரயாணித்த நிமிடங்கள்…