1. Home
  2. பப்பாளி

Tag: பப்பாளி

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?   பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும். பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.…

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள் * நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமான மின் மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சினை களுக்கு அருமருந்து.. * பித்தத்தைப் போக் கும், உடலுக்குத் தென் பூட்டும்,  இதயத்திற்கு நல்லது, மனநோய் களைக் குணமாக்குவதில் உதவும், கல்லீரலுக்கும் ஏற்றது, கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்,…