1. Home
  2. பனை நண்பன்

Tag: பனை நண்பன்

பனை நண்பன்

பனை நண்பன் =============== பாதி மரமேறிப் பக்குவமாய்ப் படமெடுத்து பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ! பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா! பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ! பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்.. வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்! நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக.. தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!…