1. Home
  2. பக்கவாதம்

Tag: பக்கவாதம்

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு     பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற கலாவதிக்கு வாழ்த்து கூறுகிறார் மியாட்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ். உடன் (இடமிருந்து) டாக்டர் முரளி, மறுவாழ்வுபெற்ற சீனிவாசராவ், மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ். சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு மூளையில்…

பக்கவாதத்தை வெல்வோம்!

பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தேவை தேமொழி. இது குறித்து நான் எழுதி வல்லமையில் வெளிவந்த என் கட்டுரையை இவ்விழையில் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=59712 பக்கவாதத்தை வெல்வோம்! உலக மக்களை அதிகம் தாக்கும் நோய்களில் இரண்டாமிடத்தில் இருப்பது பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) எனும் நோயாகும்.…

பக்கவாதம் வராமல் தவிர்க்க

. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள். அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 2. மது குடிக்காதீர்கள் – புகை பிடிக்காதீர்கள். புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையானது ரத்தக் குழாய் சுவற்றைத்…

உலகில் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுதும் பக்கவாத நோயால் 15  கோடி  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மாவட்ட சுகாதாரத்திட்ட அலுவலர், மருத்துவர் வி.சி.சுபாஷ்காந்தி. மாவட்ட  சுகாதாரத் திட்டம் சார்பில்  புதுக்கோட்டை ராணியார்  அரசு  மகப்பேறு மருத்துவமனையில்  தலைமை மகப்பேறு மருத்துவர். எஸ்.ஹையருன்னிஸா தலைமையில்  புதன்கிழமை நடைபெற்ற உலக பக்கவாத தினத்தில்   பங்கேற்று  மேலும்…

பக்கவாதம் அறிகுறிகளும், ஆபத்தும்..!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!! உலகம் முழுக்க 6…