நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத்
நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத் . “அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான். “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்ஷன் கொடுக்கப் போறேன்.” “தம்பி ! நம்மல…