1. Home
  2. நல்ல மனம் வாழும்!

Tag: நல்ல மனம் வாழும்!

நல்ல மனம் வாழும்!

நல்ல மனம் வாழும்! மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சலீம்பாய்க்கு. விடிந்ததும் அலமாரியைத் திறந்தார்.பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார். காஃபி எடுத்துக் கொண்டுவந்த மனைவி சபீரா,”மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை…