1. Home
  2. தொல்லியல்

Tag: தொல்லியல்

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள் முன்னுரை வரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும்…

தொல்லியல் தொல்லையா?

தொல்லியல் தொல்லையா? பழங்காலக்கல்வெட்டுகளைப் பாதுகாப்பது எவ்வாறு?     உலக மரபு வார விழாவை ஒட்டி, கோவை தொல்லியல் துறையினரின் செய்தி ஒன்று நாளிதழில் ”தொல்பொருள் பெயரில் தொல்லை கூடாது” என்னும் தலைப்பில் வெளியானது. தொல்லியல் துறை தவிர, தன்னார்வத் தனிப்பேரோ, தன்னார்வ நிறுவனங்களோ தொல்லியல் அகழாய்வு நடத்த ஒப்புதல் இல்லை…