தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு
தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி…