1. Home
  2. தீபம்

Tag: தீபம்

தீபம்

இருள் நீக்கும் ஒளி விளக்கு இறைவன் ஆலயத்திலும் ஒளி விளக்கு இல்லறம் தொடங்கவும் ஒளி விளக்கு இறந்த வீட்டிலும் ஒளி விளக்கு இத்தனையும் மனிதனால் உருவாக்கிய விடி விளக்கு…!!! இறைவனால் வகுக்கப்பட்ட ஒரு விளக்கு இறைவனை மறந்து மனிதனை துன்புறுத்திய இரணியனை அழித்து நிம்மதி கொடுத்து இன்பம் கொண்டாடுங்கள்…

கண்ணதாசன் பேட்டி – தீபம் இலக்கிய மாத இதழுக்காக!!

அரசியல், சினிமா, இலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி. ‘அவரைக் கண்டு பிடிக்க முடியாது; கண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக்…