1. Home
  2. தமிழக முன்னேற்ற கழகம்

Tag: தமிழக முன்னேற்ற கழகம்

தமிழக முன்னேற்ற கழக நிர்வாகிகள் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கமுதி, முதுகுளத்தூர் ஒன்றிய, நகர  தமிழ க முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாநில பொதுச்செயலர் ஜே.பிரிசில்லா பாண்டியன் வெளியிட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல்: மாவட்ட செயலர்- முதுகுளத்தூர் எம்.சேகர்(பேரூராட்சி கவுன்சிலர்), பொருளாளர்-ஏ.பாக்கியராஜ், கோலியான் கோட்டை(ஆர்.எஸ்.மங்கலம்), இளைஞர் அணி செயலர்-குத்துவயல் (குருவிலாங்குபடி)…