1. Home
  2. செல்லம்மாள் உணவகம்

Tag: செல்லம்மாள் உணவகம்

திருச்சி செல்லம்மாள் உணவகம்

இணையவழிச் செய்தி…. முழுமையான சைவ உணவுக்கு பெயர் போன திருச்சி செல்லம்மாள் உணவகம். ♥புத்தூர், ஆபீசர் காலனியில் இருக்கும் இந்தக் கடையில் கீரைதான் சிறப்பே. தினசரி 5 வகை கீரைகள் மெனுவில் கட்டாயம் இருக்கும். மண்பானையில் பொங்கியெழும் கைகுத்தல் அரிசிச் சோற்றின் வாசம் நம்மை கமகமவென வரவேற்கிறது. ♥வரிசையாக…