1. Home
  2. சென்று வா

Tag: சென்று வா

சென்று வா!

சென்று வா! ============== உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே இனியொரு முறை உனைப் பார்ப்பேனா தெரியவில்லை தனியறையிலும் உன் நினைவென்னை பிரியவில்லை குடல் பசித்தது ஆனால் புசிக்க மனமில்லை தாகம் தகித்தது தண்ணீர் குடிக்க மனமில்லை கண்கள் கிறங்கியது உள்ளம் உறங்கவில்லை…