1. Home
  2. செட்டிநாட்டுப் பாடல்

Tag: செட்டிநாட்டுப் பாடல்

செட்டிநாட்டுப் பாடல்

திருணம் ஆகி புகுந்தவீட்டிற்கு செல்லவிருக்கும் மகளுக்கு தாய் சொல்லும் புத்திமதி இது. ( இது அந்தக்காலச் செட்டிநாட்டுப் பாடல்)… கன்னியர் மெச்சும் கருத்துள்ள நாயகியாம் கண்ணணொத்த உருவினனைக் கல்யாணம் தான்முடித்துப் பயணத்திற்(கு) ஆயத்தம் பண்ணுகிற போது நல்ல கயல் விழியாள் மாதரசி காசினியில் தனைஈன்ற மாதாவிடம் ஏகி வணக்கமுடனே…